மலேசியத் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகள் காக்கப்படும் வகையில் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது உலகத் தமிழ் அகடாமி சென். பெர். நிறுவனம் ஒன்றால் வழி நடத்தப்பட்டு, (மலேசிய) தமிழ் வளர்ச்சிக் கழகம் துணையுடன் முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது

Malaysian Tamils in order to preserve their cultural identity and observe their traditions and values, need to maintain familiarity with Tamil and be knowledgeable about their heritage. Malaysian Tamils must preserve their traditions, values and culture. To fulfill this need they have to live in constant contact with their language, art and literature. The World Tamil Academy has been set up to cater to the cultural needs of the Tamil people. (Malaysia) Tamil Valarchi Kazhakam Corporation with full support as a Director.

தமிழ்வளர்ச்சிக் கழகம் & உலகத் தமிழ்க் கல்விக்கழகம் நிறுவப்பட்ட வரலாறு

முதல் பட்டப்படிப்பு திட்டத்தின் வெற்றிகரமான பட்டதாரிகள்

ஆண்டுதோறும் தவறாமல் கொண்டாடப்படும் தமிழர் திருநாள்

அனைத்து வயதினருக்கும் எங்கள் கல்வி திட்டங்கள்

குடும்ப உறுப்பினர்களுடன் பட்டதாரிகளின் புகைப்படங்கள்

புதிய மாணவர்கள் பதிவு செய்யும் இடம்

தமிழ் எழுத்துக்களின் வரலாறு

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துகள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ், எழுத்துமுறை தமிழ் பிராமியிலிருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் “வட்டெழுத்து” முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும் கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”